fbpx

நீங்கள் என்ன உணவை சாப்பிடுகிறீர்கள் என்பது உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. குறிப்பாக, நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உணவுகள் இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா?

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், ஒட்டுமொத்த எடையை நிர்வகிக்கவும், பலர் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிக அளவில் உட்கொள்ள …