மழைக்காலம் வந்துவிட்டால் பருவமழை தொடர்பான நோய்களும் வர தொடங்கிவிடும். இந்த மழைக்காலத்தில் கவனமாக இல்லை எனில், பல உடல்நல அபாயங்கள் ஏற்படலாம். சளி, காய்ச்சல் மட்டுமின்றி வேறு சில உடல் நலப் பிரச்சனைகளும் ஏற்படலாம்.
மழைக்காலத்தில் பொதுவாக உடலின் ஆற்றலைக் குறைக்கிறது. இதனால் பல உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த சாத்தியமான அபாயங்களைப் புரிந்துகொள்வது …