காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது..
2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி கடந்த 28-ம் தேதி முதல் இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. 72 நாடுகள், 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.. இதில் இந்தியா இதுவரை பளுதூக்குதலில் 2 தங்கம், 2 வெள்ளி, …