fbpx

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், மிகவும் அழிவுகரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளதால் வடக்கு காசாவில் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை பாய விட்டது ஹமாஸ் அமைப்பு. காசா முனையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலால் …