Ujjwala Yojana: மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் ஏழை எளிய பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதில் அவர்களுக்கு சிலிண்டர் நிரப்ப மானியமும் வழங்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் பதவி ஏற்றத்தை அடுத்து, உஜ்வாலா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு …
complaint numbers
Ration App: ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க டிஎன்இபிடிஎஸ் என்ற செயலி மற்றும் புகார் எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் நடக்கும் பிரச்சனைகளை சரி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் ரேஷன் அரிசி கடத்தல்கள் ஓரளவு குறைந்துள்ளதே தவிர, முழுமையாக தடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கு …