வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால் 24 மணி நேரத்திற்கு வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் எளிதாக திரும்பப் பெற முடியும்.
சென்னையில் சைபர் குற்றங்கள் அதிகரித்த வரும் நிலையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் ஓ.டி.பி. பெற்று அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் பெருகி …