தஞ்சாவூர் மாவட்டம், கோவிலாச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அரபு மொழி பேராசிரியராக 43 வயதான ஜியாவுதீன் என்பவர் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறையை சேர்ந்த இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக தனது கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த மாணவி, சம்பவம் குறித்து …