வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும் என்பது உங்கள் கனவா ? உங்கள் சம்பளம் ரூ. 25,000 ஆக இருந்தாலும் இதெல்லாம் சாத்திம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான்.. ஆனால் இதற்காக, உங்கள் சேமிப்பை கவனமாக திட்டமிட வேண்டும். நீங்கள் கவனமாக சேமித்தால், சிறிது காலத்திற்கு பிறகு நீங்கள் சேமிக்கும் பணத்தில் ஒரு வீடு மற்றும் காரை வாங்க திட்டமிடலாம். எப்படி சாத்தியமாக்குவது என்பதை […]

