fbpx

ஈரோடு மாவட்டத்தில் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய வழக்கில் கணவன் மாமனார் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பூரணி(28). இவர் பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மதன் குமார் என்பவருக்கும் கடந்த …