கன்னியாகுமரியில் புனித அந்தோனியார் ஆலய விழாவின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது .கடந்த 10 நாள்களுக்கு மேலாக நடைபெறும் திருவிழாவையொட்டி, இன்று இரவு தேர்பவனி விழா நடைபெற இருந்தது. எனவே இதற்காக தேவாலய …