fbpx

Palestine: இஸ்ரேல் – ஹமாஸ் போர் பதற்றத்திற்கு மத்தியில் பாலஸ்தீன மக்களுக்காக 30 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

கடந்தாண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹானியா, …