fbpx

Mpox: காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் மாபெரும் மோதல் காரணமாக, சுமார் 500 mpox நோயாளிகள் சிகிச்சை மையங்களை விட்டு தப்பியுள்ளனர்.

ஆபிரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் (Africa CDC)படி, கடந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் mpox காரணமாக 900 பேர் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது மேலும் தொற்று நோயைப் பரப்பும் …

Bat: காங்கோவில் வௌவாலை சமைத்து சாப்பிட்ட சிறுவர்களிடம் இருந்து பரவிய நோய்த் தொற்றால் இதுவரை 53 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கோவின் போலோகோ நகரில் கடந்த ஜன., 21ம் தேதி மூன்று சிறுவர்கள் வௌவாலை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிட்ட 48 மணி நேரத்தில் நோய் பாதிப்புக்கு ஆளாகி அவர்கள் இறந்தனர். அவர்களிடம் …

Congo: கடந்த வாரம் காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கோமா நகரில் ஒரு பயங்கரமான வன்முறை வெடித்தது, ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்களால் செய்யப்பட்ட மிருகத்தனமான அட்டூழியங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கோமா சிறையில் ஏற்பட்ட வன்முறையில், பெண் கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கிளர்ச்சியாளர்களால் உயிருடன் எரிக்கப்பட்டனர். அதாவது …

Congo: காங்கோவின் கோமா நகரை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றியதால் போர் மூளும் அபாயம் நிலவுகிறது. இதனால் மக்கள் நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், அந்நாட்டு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடந்து வருகிறது. அரசின் அதிகார மீறலை எதிர்த்து போரிடுவதாக கூறும் கிளர்ச்சியாளர்கள் குழுவில் ஒன்றான, எம் …