கர்நாடகத்தில் எரிபொருள் விலை உயர்வை அடுத்து, தண்ணீர் கட்டணத்தை உயர்த்த காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருகிறது.
துணை முதல்வர் டி.கே, சிவக்குமார் இதுகுறித்து கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீருக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் தங்களுக்கு வேறு வழி இல்லையெனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகிறோம். புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பெங்களூரு குடிநீர் …