fbpx

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ”தற்போதைய மத்திய அரசு சிறுபான்மை அரசு. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். இது இயல்பான ஒரு நிலைதான். மோடியின் இந்த அரசை …

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்து மிக முக்கிய தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை, கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது மங்களூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். …

பெங்களூருவில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகியோர் மீது பாஜக அவதூறு புகார் அளித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மற்றும் சிட்டிங் எம்.பி.க்கள்/எம்.எல்.ஏக்கள் தொடர்பான கிரிமினல் வழக்குகளை கையாள்வதற்காக பிரத்யேகமான சிறப்பு நீதிமன்றம், …

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு போக்குவரத்துப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் …

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17, அன்று நடைபெறும் என செய்தி வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக அக்கட்சியின் சார்பில் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 …