அதானி விவகாரம் தொடர்பாக நாடெங்கிலும் சர்ச்சைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தலைநகர் டெல்லியில் இன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் பிபிசி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளி காட்சிகள் மூலம் அதானி குழுமம் செய்துள்ள மிகப்பெரிய மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க […]