மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கோவில் திறப்பிற்கான சிறப்பு பூஜைகள் வருகின்ற 16ஆம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பல மோசடிகளிலும் ஈடுபட்டு வருவது தெரிய வந்திருக்கிறது. …