அமெரிக்க சிறப்புப் படை அதிகாரி டெரன்ஸ் ஜாக்சன் டாக்காவில் மர்மமான முறையில் இறந்த கிடந்த விவகாரத்தில், பிரதமர் மோடியைக் கொல்ல அவர் வங்கதேசத்திற்கு வந்ததாகவும் ரஷ்யா மற்றும் இந்தியாவால் இந்த சதி முறியடிக்கப்பட்டது என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க சிறப்புப் படை அதிகாரி டெரன்ஸ் அர்வெல் ஜாக்சனின் மரணம் தொடர்பாக ஒரு புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 31 அன்று வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் […]