fbpx

ஜார்கண்டில் கான்ஸ்டபிள் உடல் கூறு தகுதிதேர்வுகளில் இரண்டு நாட்களில் 8 பேர் மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 22 அன்று கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான உடற்கூறு செயல்முறை தொடங்கியது. உடல்கூறு தேர்வுகளின் போது வெவ்வெறு இடங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் …