புது வண்டி வாங்கிய சில நாட்களிலே அதிக கோளாறு ஏற்பட்டதால் நொந்துபோன வாகன ஓட்டி நாகர்கோவில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுள்ளார். என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பள்ளித்தெருவைச் சேர்ந்தவர் மீரா ரிஸ்வானா. இவர் தனது சொந்த தேவைக்காக நாகர்கோவிலில் உள்ள ரபல இருசக்கர …