fbpx

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர ராம்மோகன் நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் …

புயல் பாதித்த மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் பெறுவது குறித்த சந்தேகங்களை தீர்க்க சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த 4 மாவட்டங்களில் ரூ.6 ஆயிரம் வழங்கும் பணியை முதலமைச்சர் …