EPF: இந்தியாவில் பிரபலமான ஓய்வூதியத் திட்டங்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது இரண்டு திட்டங்கள். ஒன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகும். இரண்டும் தனிநபர்களுக்கு ஓய்வுக்குப் பின் மொத்தத் தொகை மற்றும் மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் இரண்டுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு உள்ளது.…