fbpx

அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து அவரது இதயத்தை சமைத்து உணவாகப் பரிமாறிய சைக்கோ கொலைகாரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சார்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். இவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருபது வருடங்கள் சிறை தண்டனை …