தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலைக்கிணறு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சவுந்திரராஜனின் மகள் சிவராமக்கனி வயது 21. இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு மேலத்திருச்செந்தூர் ஊராட்சியில், ஊரக வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த வியாழன் அன்று இரவு முட்டை போண்டா மற்றும் மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டதால் உணவு செரிமானம் ஆகாமல் இருந்துள்ளார். …