fbpx

ஆட்டோவில் வந்த கூல் சுரேஷுக்கு தன்னிடம் இருந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வந்த கூல் சுரேஷை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது சோசியல் மீடியா தான். சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்துக்காக இவர் செய்த வித்தியாசமான புரமோஷன் தான் அவரை …