ரஜினிகாந்தின் கூலி படம் ரிலீஸுக்கு முன்பே பெரிய அளவில் வசூல் செய்து, அதன் முழு பட்ஜெட்டையும் கிட்டத்தட்ட மீட்டெடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. ஆனால் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, கூலி ஏற்கனவே நிதி ரீதியாக மிகப்பெரிய முத்திரையைப் பதித்துள்ளது. ரூ.375 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கூலி, வெளியீட்டிற்கு முன்பே அதன் […]