fbpx

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

குன்னூரில் லேம்ப்ஸ் ராக், டால்பின் நோஸ் ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் சாலைகளை புனரமைக்க ரூ.30லட்சம் ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாலைகளை சீரமைக்கு பணி தொடங்கியது. ஆனால் தார் கலந்த ஜல்லிக் கலவை தரமின்றி உள்ளதாக உள்ளூர் மாக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை சீரமைக்கப்பட்டு …