fbpx

சென்னை பகுதியை சுற்றி ஓடும் ஆறாக கூவம் இருந்து வருகிறது. மக்களின் வாழ்வியல் முன்னேற்றம் காரணமாக கூவம் நதி கழிவுகளை சுமந்து கொண்டு நாற்றம் வீசும் சாக்கடையாக மாறியது. கூவம் நதியை மீட்டெடுக்க அரசு சார்பில் நடவடிக்கை முன்னெடுத்த போதிலும், மக்கள் கழிவுகளை கூவம் நதியில் வீசுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கூவம் …