செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். செம்பு குடம் அல்லது பாத்திரத்தில் தண்ணீரை சேமித்த்து குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஏனெனில் இது வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது என்றும் உடலில் இருந்து நச்சுகளை நீக்க உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் செம்பு பாத்திரங்களில் தண்ணீர் …