செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது நம் முன்னோர்களின் காலம் தொட்டே நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இரவு முழுவதும் செம்புப் பாத்திரத்தில் சேமித்து வைக்கப்பட்ட நீரைப் பருகுவது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. இருப்பினும், முறையான புரிதல் இல்லாவிட்டால், அதே செம்பு உங்கள் ஆரோக்கியத்திற்கு எதிரியாகவும் மாறக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். செம்புப் பாத்திரத்தில் உள்ள நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது […]