பொதுவாக நம் தமிழ்நாட்டில் சமையல் அறையில் இருக்கும் பல பொருட்கள் மருத்துவ குணம் வாய்ந்ததாகவே இருக்கின்றன. அந்த வகையில் சிறப்பு வாய்ந்ததாகவும், மருத்துவ குணங்கள் மிக்கதாகவும் இருந்து வரும் மல்லிவிதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்து வந்தால் உடலில் பல நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?…