'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தின் ஹீரோயின் இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. புகைப்படம் உள்ளே.. உடல் எடையை குறைக்க வேண்டுமா..? ஆயுர்வேதத்தில் இருந்து சில டிப்ஸ் இதோ..! ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. பிப்ரவரி 1 முதல் இந்த ATMகளில் பணம் எடுக்க முடியாது..! வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! முன்பதிவு செய்த 30 நிமிடங்களில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும்.. கூடுதல் கட்டணம் எவ்வளவு..? பிரபல நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! வாய்ப்பை நழுவ விடாதீங்க..! யாரெல்லாம் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது..? உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? முழு விவரம் உள்ளே..

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிவேக உயர்வைத் தடுக்க நாடு போராடி வரும் நிலையில், வரும் புதன்கிழமை முதல் ஜெர்மனி ஒரு கடினமான லாக்டவுனை அறிமுகப்படுத்த உள்ளது. கொரோனா பரவத் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டாகியும் இன்னும் ஒருசில நாடுகளில் அதன் பாதிப்பு குறையவில்லை. 2-வது அலை, மூன்றாவது அலை என கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த […]

சமீபத்திய ஆய்வு ஒன்று, மிக மோசமான நோய்களில் ஒன்றான கொரோனா பற்றிய அறியாமையின் விளைவுகளை வெளிப்படுத்துகிறது. தாமதமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, தீவிர மருத்துவ நிலைமைகளை வெளிப்படுத்தும் நோயாளிகளை உருவாக்குகிறது என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. முக்கியமாக COVID அறிகுறிகள் முதலில் தோன்றியபோது பரிசோதனையை புறக்கணித்ததால், அதீத காய்ச்சல், கடுமையான உடல் மற்றும் தசை வலி, பக்கவாதம், நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான கோளாறுகள் போன்றவை ஏற்படுவதாக கங்கா ராம் […]

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்மிருதி இரானி ” ஒரு அறிவிப்பை வெளியிடும் போது வார்த்தைகளைத் தேடுவது எனக்கு அரிது. எனவே இங்கே இதை எளிமையாக வைத்திருக்கிறேன். எனக்கு கோவிட்19 பாசிட்டிவ் ஆகியுள்ளது. என்னுடன் தொடர்பு கொண்டவர்களை விரைவாக சோதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஸ்மிரிதி இரானிக்கு 44 வயதாகிறது. பீகார் […]

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப் படைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும், உலகெங்கிலும் உள்ள மக்கள் தடுப்பூசிகளுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் இந்த நேரத்தில் கொரோனா தடுப்பூசி இப்போது தொலைதூர கனவு போல் தெரிகிறது. சரியான கொரோனா தடுப்பூசியைத் தேடுவதற்கு மில்லியன் கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒருவர் ஜன்னல்களைத் திறப்பதன் மூலம் கொரோனா வைரஸைத் தவிர்க்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மூடப்பட்ட இடங்களில் சுழலும் […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று பதிவான கொரோன பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழகத்தில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 87,647 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் இன்று மட்டும் 5,688 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,03,290-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1,289 பேருக்கு […]

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், செப்டம்பர் 6 வரை ஊரடங்கை நீட்டித்து பீகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பீகார் மாநில உள்துறை அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஏற்கனவே ஜூலை 31 வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் அம்மாநிலத்தில் இரவு ஊரடங்கும் அமலில் உள்ளது. மேலும் எந்தவொரு பொது போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது எனவும் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து தடையில்லை என்றும […]

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், […]

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளில் 20,000-ஐ நெருங்கியதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5.28 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது 5-ம் கட்டமாக அமலில் உள்ளது. ஆனால் இம்முறை அன்லாக் 1.0 என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் கொரோனா […]

இந்தியாவில் கடந்த 10 நாட்களில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, இதுவரை உலகம் முழுவதும் இதுவரை 78 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 21 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானதால், உலகிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க […]

கொரோனா பாதிப்பில் 1 லட்சத்தை கடந்த முதல் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தாலும் கூட நோய்த் தொற்று குறைந்த பாடில்லை. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 9,000-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை […]