கொரோனாவில் இருந்து தப்பிவிட்டதாக, உலகமே நிம்மதி பெருமூச்சு விட்டு பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், இந்தியாவில் மீண்டும் கோவிட் 19 கம்பேக் கொடுத்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாலும், புதிய துணை வகைகள் வெளிப்படுவதாலும், 5வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. உண்மையில் நாடு, கொடிய கோவிட்-19 வைரஸின் மற்றொரு அலையை நோக்கிச் செல்கிறதா? சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் […]