உலகின் மர்மமான ஏரி.. இந்த நீரை குடிப்பவர்களுக்கு மரணம் உறுதி… எங்குள்ளது தெரியுமா..? பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் தடுப்பூசி போடாதீங்க.. பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு.. “மிக மிக அரிய நிகழ்வு..” தமிழக மழை குறித்து வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! விவரம் உள்ளே.. 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தின் ஹீரோயின் இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. புகைப்படம் உள்ளே.. உடல் எடையை குறைக்க வேண்டுமா..? ஆயுர்வேதத்தில் இருந்து சில டிப்ஸ் இதோ..! ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு..

கொரோனவால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் 83 நாட்கள் வரை கொரோனா தொற்று இருக்கக்கூடும் என பிரிட்டன் (Britain) மற்றும் இத்தாலி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது, ஐரோப்பாவின் பல நாடுகள் மீண்டும் லாக்டவுன் செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நேரத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. ‘தி லான்செட் மைக்ரோப்’ […]

ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை நாட்டில் மீண்டும் தொடங்க சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் அதே வேளையில், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் – ஆஸ்ட்ரா ஸெனகா இணைந்து தயாரித்த […]

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. இதற்கு உதாரணமாக இந்தியாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. டெல்லியில் உள்ள ஒரு காவலர்க்கு கொரோனா இரண்டாம் முறையாக வந்துள்ளதாக பதியப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய நிலையில் உலக நாடுகள் அனைத்தும் இது குறித்து ஆராய்ச்சிகளை துவங்கியுள்ளது. பொதுவாகவே உடலில் எந்த வைரஸ் தொற்று ஏற்ப்பட்டாலும் அதிலிருந்து குணமடைந்த பிறகு 3 மாதங்கள் வரை […]

கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது என்ற ஆராய்ச்சி முடிவுகள் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளிவந்துள்ளது. ஆரம்பம் முதலே உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது என்று திட்டவட்டமாக கூறிவந்தது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் கன்சாஸ் மாநில பல்கலைக்கழகம் ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக ஆய்வு ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹிக்ஸ் கூறுகையில், கொரோனா வைரஸின் […]

வாய்வழி குழிப் புண்களும் கொரோனா நோய்க்கான அறிகுறிகளாக தற்போது ஒரு ஆய்வு வழியாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வீரியம் ஆவதை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளும் இது சம்பந்தமாக எழ தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது ஸ்பெயினின் மாட்ரிட்டில் என்ற ஒரு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் புதிய கொரோனா அறிகுறிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது வரை சளி, காய்ச்சல், சுவாசகோளாறு […]

ஜார்கண்ட் மாநிலத்தில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். ஜார்கண்ட மாநில அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். முதல்வர் வீட்டிற்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான அமைச்சர் மித்லேஷ் தாகூருடன் முதல்வர் நேற்று தொடர்பில் இருந்தார். அமைச்சருக்கு இன்று கொரோனா தொற்று […]

பிரிட்டனில் டெக்ஸாமெத்தாசோன் என்ற மருந்து கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு தீர்வாக அமையும் என மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்ப்படுத்தி வரும் சூழலில் பல நாடுகளும் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய திருப்பமாக தற்போது பிரிட்டன் மருத்துவ குழு டெக்ஸாமெத்தாசோன் என்ற மருத்து இதற்கு தீர்வாக இருக்கும் என கண்டறித்துள்ளது. இது வரை பல நாடுகளும் […]

கொரோனா பாதிப்பில் 1 லட்சத்தை கடந்த முதல் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தாலும் கூட நோய்த் தொற்று குறைந்த பாடில்லை. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 9,000-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை […]

கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுவதாகாவும், உடல்கள் குப்பை தொட்டியில் வீசப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வானி குமார், கொரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவது குறித்து உச்சநீதிமன்ற தலமை நீதிபதி எஸ்.ஏ பாப்தேவிற்கு கடிதம் ஒன்று எழுதினார். மேலும், கொரோனாவால் மரணமடையும் நபர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் எனவும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் […]

டெல்லி முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று முன் தினம் முதல், உடல் நிலை பாதிக்கப்பட்டது. 51 வயதான அவருக்கு லேசான, காய்ச்சல், இருமல் இருப்பதால், அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால், மிகுந்த கவனத்துடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும் அவரது அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் […]