Muizzu: மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் தன்னை குற்றச்சாட்டுகளில் சிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவர் மீது எந்த தவறையும் காட்ட முடியாது எனக் கூறியிருக்கிறார்.
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் அந்நாட்டின் அதிபர் முகமது முய்ஸு …