fbpx

Cosmetic Surgeries: பொதுவாக எல்லோருக்குமே தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் விருப்பம் இருக்கும். பணியிடத்துக்கேற்ப, விசேஷங்களுக்கேற்ப, வேறு நிகழ்வுகளுக்கேற்ப, இப்படி ஒவ்வோர் இடத்துக்கும் ஒவ்வொரு மாதிரி மேக்கப்பும் ஹேர்ஸ்டைலும் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் இன்று. அழகாக இருக்க வேண்டும் என்ற மோகத்தில் ஒருவர் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம், அழகாக இருக்க 6 முறை …