சர்ச்சைக்குரிய நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார் என்று செய்தி நேற்று இணையதளத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து பலரும் அவரது மறைவிற்காக அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் அவர் வீடியோ வெளியிட்டு உயிரோடு நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த வீடியோவில் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் …