பலர் தங்கள் உடலைச் சுத்தம் செய்வது போலவே காதுகளையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். காதில் உள்ள அழுக்குகளை அகற்ற அவர்கள் பெரும்பாலும் காட்டன் பட்ஸ்களை பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செய்வதால் காதுகள் முற்றிலும் சுத்தமாக இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில், இந்த பழக்கம் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நன்மையை விட அதிக தீங்கையே விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காதில் உருவாகும் மெழுகு என்பது அழுக்கு […]