பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்க இருந்த பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு, நீட் தேர்வினால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு மீண்டும் தொடங்கியுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. கட் …