fbpx

Assembly Election Results Counting: அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 6 மணிக்கு தொடங்கியது.

நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதலமைச்சர் பெமா காண்டு உள்பட 10 …