உத்தரப் பிரதேசம், கோரக்பூரில் குடிபோதையில் இருந்த ஜோடி, நடுரோட்டில் இ – ரிக்ஷாவை நிறுத்திவிட்டு ஆபாச செயல்களில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பல்கலைக்கழகச் சாலையில், கோரக்பூர் கிளப் முன்பாக, நேற்று பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் இ-ரிக்ஷா ஒன்று நடுரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதில் ஓட்டுநரும் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தனர். இந்த ஜோடி மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஓட்டுநர் அரைகுறை […]

