நாகை மாவட்டம் வடபகுதி ஊரைச் சேர்ந்தவர், கணவன் மணிகண்டன். மனைவி கிருத்திகா. இந்த தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. இதற்கு இடையே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டு ஆண்டுக்கு முன்பு கணவர் மணிகண்டனை பிரிந்து கிருத்திகா அவரது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். கிருத்திகா சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நட்பானது நாளடைவில் இருவருக்கிடையே கள்ளக்காதலாக மாறி, கிருத்திகா மற்றும் […]
couples
புளோரிடா மாநிலம் டேடோனா கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் தீராத நோயுடன் போராடி வந்த கணவர் (77) அவரது மனைவியால் (76) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த மருத்துவமனைக்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களை வெளியேற்றினர். அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பொலிசார் விசாரணை நடத்தியதில், நோய்வாய்ப்பட்ட முதியவர் நீண்ட நாட்களாக கடும் வலியால் துடித்த நிலையில் மருத்துவமனையில் தன்னைத்தானே சுட்டுக் கொள்ள முயன்றது […]
அமெரிக்காவைச் சேர்ந்த நிக் மற்றும் ஷாஹினா தம்பதியினருக்கு திருமணமான 21 ஆண்டுகளுக்குப் பிறகு வைர மோதிரம் கிடைத்தது. இவர்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் , நிக் தனது மனைவிக்கு வைர மோதிரத்தை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் பிறகு சில நாட்களிலேயே ஷாஹினா மோதிரத்தை இழந்ததாக தெரிகிறது. அதன் பிறகு எத்தனை நாட்கள் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை. […]
புருவ அழகியாக அப்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட நூரின் ஷெரீப், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதேசமயம் புருவ அழகியாக அப்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட பிரியா வாரியர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து பதினெட்டாம்படி மற்றும் வெல்லப்பம் போன்ற படங்களில் நடித்து மககளின் மனதை பறித்தவர். அதேசமயம் புருவ அழகியாக அப்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட நூரின் ஷெரீப்புக்கு மலையாளத்தில் பிரியா வாரியரை […]
சில காரணங்களால் தம்பதிகளுக்கு இடையே , தாம்பத்திய உறவைத் தள்ளிப்போடுகின்றனர்கள். அதுமட்டுமின்றி வயது தாண்டிவிட்டாலு அதனை சலிப்பான செயலாக எண்ணுகிறார்கள். இல்லற வாழ்க்கையில் தாம்பத்திய உறவு மேற்கொள்வது பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது. அடிக்கடி கரு உருவாவதைத் தடுக்க, தாம்பத்திய உறவினை தள்ளிப்போடுவது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். தாம்பத்திய உறவைத் தவிர்ப்பது என்பது பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த் தொற்றினை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. இதனை தொடர்ந்து சிறுநீர் பாதையினஅல் ஏற்படும் […]
டெக்னாலஜி வளர்ந்து வரும் நிலையில் எல்லாவற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய டெக்னாலஜி வலம் வருகிறது. அதில் தற்போது திருமண விழாக்களில் கூட ப்ரீ மற்றும் போஸ்ட் திருமண போட்டோ பிடிப்புகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. மேலும் , வெட்டிங் போட்டோ ஷூட்களில் எதிர்பாரத விதமாக சில சம்பவங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி வருகிறது. தற்போது அவ்வாறு ஒரு வீடியோவனது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு ஒரு சம்பவம் கேரளாவில் […]
கேரள மாநில பகுதியில் உள்ள கொல்லம் அருகே பரவூரில் வினுகிருஷ்ணன் என்பவர் துபாயில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சாந்த்ரா என்ற பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் நேற்று இருவரும் அருகில் உள்ள ஒரு பாறை குளத்திற்கு சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்கே போட்டோ எடுப்பதற்காக 150 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது ஏறி எடுக்க […]
திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள பாலக்கரை அருகில் இருக்கும் இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் தம்பதிகள் கிருஷ்ணன் (91) மற்றும் மனைவி சம்பூரணத்தம்மாள் (86). இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணன் என்பவர் மண்ணச்சநல்லூர் மகன் வீட்டிலும் மற்றும் சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் பகுதியில் மற்றொரு மகன் வீட்டிலும் வசித்து வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணி அளவில் சம்பூரணத்தம்மாள் வயது […]
திருப்பத்தூர் மாவட்ட பகுதியை சேர்ந்த பாலு மற்றும் தேனி மாவட்ட பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவர் இருவரும் சிறு வயதிலிருந்தே கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். இருவரும் படித்து பட்டம் பெற்றவர்கள். இவர்கள் பல நாட்களாக காதலித்து வந்ததை தொடர்ந்து போதிய பொருளாதார வசதி இல்லாமையால் திருமணம் செய்வதில் இடர்பாடு இருந்து வந்துள்ளது. இந்த செய்தியை அறிந்த அந்த பகுதி காவல்துறையினர் அருகில் உள்ள முருகன் கோவில் இவர்களின் திருமணத்தை […]
ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஐந்து வருடங்கள் உறவில் இருந்த பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர்களது இல்லத்தில் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே சுமார் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளன. இருப்பினும் காதலுக்குள் வயது என்பது காணாமல் போய்விடுகிறது. இந்த நிலையில், இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தள்ளனர். திரைத்துறையில் இருவருமே இருக்கின்ற நிலையில் இருவருமே நல்ல வளர்ச்சி […]