fbpx

ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த பெண் ஒருவருக்கு விவாகரத்தின் போது 1.75 கோடி ரூபாய் வழங்க அவரது கணவருக்கு கட்டளையிட்டு இருக்கிறது நீதிமன்றம். ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் தெற்கு அண்டலூசியா மாகாண நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்தப் பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து …

அமெரிக்காவைச் சார்ந்த 13 வயது சிறுவன் தந்தையாகி இருக்கும் செய்தி உலகை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சார்ந்தவர் ஆண்ட்ரியா சரோனா. இவர் 13 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். மேலும் அந்தச் சிறுவனை தனது ஆசைகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார் ஆண்ட்ரியா. இதன் காரணமாக கர்ப்பம் தரித்த ஆண்ட்ரியாவிற்கு ஆண் …