fbpx

சர்வதேச அளவில் பாராட்டுகளும், விருதுகளும் பெற்று தமிழகத்துக்கே பெருமை சேர்த்தது கோவை மாவட்டத்தில் உள்ள ஓடந்துறை ஊராட்சி. ஓடந்துறை ஊராட்சியில் தொடர்ந்து பத்தாண்டுகள் தலைவராக இருந்தவர் சண்முகம். பத்தாம் வகுப்புகூட தாண்டாத சண்முகம், ஓடந்துறை கிராமத்தையே முன்மாதிரிக் கிராமமாக மாற்றியவர். 

1996-ல் அவர் முதல் முறையாக ஊராட்சி மன்ற தலைவரானார். அப்போது ஊராட்சியில் உள்ள 9 …