FLiRT, ஓமிக்ரானின் JN.1 வம்சாவளியைச் சேர்ந்த புதிய கோவிட்-19 வகைகளின் குழுவானது அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது,
கோவிட்-19 உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கியது.. அதை இன்றுவரை மக்களால் மறக்க முடியவில்லை. இன்றும் கூட கொரொனா வைரஸ் பரவிய அந்த காலத்தை நினைத்து மக்கள் பயப்படுகிறார்கள். கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் இந்த …