இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,912 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 38 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,719 …
covid-19
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில்! தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, சராசரியாக தினசரி 2,044 பேருக்கு புதிதாகத் …
குழந்தைகளுக்கான பிஎம் கேர் திட்டம் 2021 மே 29 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. பயனாளிகளை கண்காணித்து, திட்டத்தை செயல்படுத்துவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், செயல்பாட்டு முகமையாக நியமிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளர் அல்லது தத்தெடுத்த பெற்றோர் ஆகியோரை இழந்த குழந்தைகள், தடையின்றி கல்வியை தொடர பின்வரும் நிதியுதவி …
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து முதன்மை சென்னை மாநகராட்சி ஆணையாளர் சார்பில் திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, அதில், பொதுமக்கள் அதிகளவில் உள்ள இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கடை உரிமையாளர்கள் …