fbpx

கோவையில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் முதல் பெண் ஓட்டுனராக பணியாற்றிய ஷர்மிளா நேற்று திடீரென்று தன்னுடைய வேலையை இழந்த நிலையில், அவருக்கு தற்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடமிருந்து அவருக்கு வேலை வாய்ப்பு குவிந்து வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ஷர்மிளாவை தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலமாக அழைத்து வேறு வேலை மற்றும் …