ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த தீபேஷ் குமாரி, வறுமை மற்றும் போராட்டங்களுக்கு மத்தியிலும் UPSC தேர்வில் 93வது இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். போராட்டங்கள் நிறைந்த அவரது கனவை எப்படி வெற்றியாக மாற்றினார் என்பது குறித்து பார்க்கலாம். சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், கனவுகளை அடைய வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்தால், ஒருவர் நிச்சயமாக தனது இலக்கை அடைவார். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் உண்மையான வெற்றி […]