கர்நாடகா மாநிலத்தின் அத்திப்பள்ளி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அனேகல் தாலுகா அடுத்த அத்திப்பள்ளி பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆறு பேர் சம்பவ இடத்திலேயே …