பெர்ரி பழவகைகளில் ஒன்று தான் குருதிநெல்லி( cranberry) பழமாகும். இதில் ஊட்டச்சத்துக்களும், கலோரிகளும் நிறைந்துள்ளன. குளிர் பகுதிகளில் மட்டுமே அதிகமாக விளையும் இந்த பழங்களில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது. சுவையானதகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும் இந்த குருதி நெல்லி தேநீர் பல நோய்களை தீர்க்கும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
தினமும் காலைலயில் …