அவசரகாலத்தில் பணம் தேவை எனில் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெறுவது ஒரு வசதியான வழி. ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதன் அபாயங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.. ரொக்க முன்பணம் என்பது ஏடிஎம் அல்லது வங்கியிலிருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கும் செயல்முறையாகும். இது வழக்கமான ஷாப்பிங்கிலிருந்து வேறுபட்டது. ஷாப்பிங்கில், பொருட்கள் வாங்கப்படுகின்றன, ஆனால் […]